ஒப்பந்த ஊழியர்களின் 5 வது மாநில மகாநாட்டின் முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை முன் வைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று விருதுநகரில் தொடங்கியது .கூட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் தோழியர்.மாரியம்மாள் தலைமை தாங்க, தோழர் பாண்டியராஜன் வந்த அனைவரையும் வரவேற்க பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் M.முத்துசாமி ,கிளை செயலர்கள் தோழர்கள்.M.S.இளமாறன், சிங்காரவேலு மற்றும் தோழர் .சந்திரசேகரன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள் .
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட உதவி செயலர்
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர்
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட உதவி செயலர்
கோரிக்கைகளை விளக்கி GM அலுவலக கிளை செயலர்
தோழியர் மாரியம்மாவின் முதல் கையெழுத்து
மாவட்ட செயலரின் கையெழுத்து
கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்களின் ஒரு பகுதி
கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்களின் ஒரு பகுதி
No comments:
Post a Comment