அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் தவறாது காலை 10 மணிக்கு சங்க அலுவலகத்தில் சங்கமிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :-
1.மாறிவரும் சூழலில் மாவட்ட சங்கத்தை வழிநடத்த புதிய பொறுப்பாளர்கள் தேர்வு .
2. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் A .மாரியப்பா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு
2. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் A .மாரியப்பா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு
2. ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம்
3. நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல்
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
மாவட்ட சங்கம்,, விருதுநகர்
No comments:
Post a Comment