17-09-2013ல் நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் மீது நிர்வாகம் கொடுத்துள்ள உத்தரவாதங்களின் அடிப்படையிலும், 04-10-2013ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையிலும் இன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.
Showing posts with label United Forum. Show all posts
Showing posts with label United Forum. Show all posts
Tuesday, September 24, 2013
Sunday, July 21, 2013
Saturday, May 11, 2013
போராட்ட அறைகூவல்
Friday, March 8, 2013
சரிபார்ப்புத் தேர்தல் கூட்டணி
UNITED FORUM வரும் 18-03-2013 அன்று டெல்லியில் கூடவுள்ளது .அந்த கூட்டத்தில் கூட்டணி சங்கங்கள் இடையே இறுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது .
Friday, February 15, 2013
UNITED FORUM கூட்டம் மற்றும் சில தகவல்கள்
UNITED FORUM கூட்டம் வரும் 17-02-2013 அன்று மதியம் 3 மணி அளவில் TEPU சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த;f கூட்டத்தில் 6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான பிரசார யுக்தி மற்றும் சுற்றுபயணம் பற்றி முடிவு எடுக்கப்படும்.
ITS அதிகாரிகள் பிரச்சனையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று BSNL நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி பண்ணிவிட்டது .அதனுடைய முந்தைய தீர்ப்பை 6 வார காலத்திற்குள் அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வரை நமது சங்க அங்கீகாரம் நீட்டிக்கபட வேண்டும் என நாம் கோரியதை தலைமைத் தொழிலாளர் ஆணையர் முடிவிற்கு நிர்வாகம் காத்துள்ளது .
ITS அதிகாரிகள் பிரச்சனையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று BSNL நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி பண்ணிவிட்டது .அதனுடைய முந்தைய தீர்ப்பை 6 வார காலத்திற்குள் அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வரை நமது சங்க அங்கீகாரம் நீட்டிக்கபட வேண்டும் என நாம் கோரியதை தலைமைத் தொழிலாளர் ஆணையர் முடிவிற்கு நிர்வாகம் காத்துள்ளது .
Friday, February 1, 2013
கேடர் பெயர் மாற்றம் & UNITED FORUM கூட்டணி
கேடர் பெயர் மாற்றம் தொடர்பாக நேற்று நடைபெற்ற
கூட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் கேடரின்
பெயர் "டெலிகாம் டெக்னீசியன்" என்றும் ரெகுலர் மஸ்தூர் கேடரின்
பெயர் "டெலிகாம்
அசிஸ்ட்டண்ட்" என்றும் மாற்றம் செய்ய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
SRTOA மற்றும் TTA கேடர் பெயர் மாற்றம் விசயமாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
30-01-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் தற்போது உள்ள கூட்டணி தொடரும் என்றும் மேலும் கூட்டணியை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக UNITED FORUM மீண்டும் வரும் 17-02-2013 அன்று கூட உள்ளது .
Wednesday, January 16, 2013
தகவல்
தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 30-01-2013 அன்று நடைபெற உள்ளது .
வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் விசயமாக UNITED FORUM கூடடம் வரும் 31-01-2013 அன்று நடைபெற உள்ளது.
Tuesday, December 4, 2012
டிசம்பர் 17, 18 இரண்டு நாட்கள் தர்ணா...
BSNL மற்றும் MTNL சங்கங்களின் Joint Forum 04-12-2012 அன்று கூடி BSNL மற்றும் MTNLன் ஸ்திரத்தன்மை, ITS பிரச்னை மற்றும் 78.2 IDA விஷயமாக மீண்டும் ஒரு போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி வருகின்ற 17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய இரண்டு நாட்கள் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
Tuesday, November 27, 2012
போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டம்
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சங்க தலைவர்கள் Joint Forum சார்பாக 24.11.2012 அன்று டாக்டர் Kruparani Killi, கம்யூனிகேஷன்ஸ் இணை அமைச்சர் அவர்களை சந்தித்து BSNL க்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளை உடனடியாக திரும்ப அனுப்பக் கோரினர். அதற்கான குறிப்பை அவரிடம் அளித்தனர். ITS அதிகாரிகள் விசயமாக போராட்டத்தை தீவிரபடுத்த Joint Forum முடிவு செய்துள்ளது. இது விசயமாக ஆலோசனை செய்வதற்கு 04-12-2012 அன்று Joint Forum கூடவுள்ளது.
Wednesday, November 21, 2012
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2
துணை
முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பதை தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012
தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)
ஆகியோருக்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ்
மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த
கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர்
ஆணையர்.
Friday, November 16, 2012
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...
இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL
நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில் SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம்
கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு
துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.
வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்
விருதுநகர்
மாவட்டத்தில் 100 விழுக்காடு உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வைத்த ஒரே கிளையான
சாத்தூர் கிளை - செயலருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துகள்.
வேலை
நிறுத்தத்தின் காரணமாக சாத்தூர் CSC மூடப்பட்டது. சாத்தூர் CSC தொலைபேசி நிலைய வளாகத்திற்கு
உள்ளே இருப்பதால் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தின் பிரதான வாசல் மூடப்பட்டு இன்று
வேலைநிறுத்தம் என எழுதி வைக்கப்பட்டது.
தமிழகத்தில்
வேலைநிறுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள்
தூத்துக்குடி
SSA : திருச்செந்தூர்
நாகர்
கோயில் SSA : நாகர் கோயில் 2 மையங்கள்
கன்னியா குமரி
நெய்யூர்
கரிங்கால்
நீலகிரி
SSA : அனைத்து மையங்களும்
மதுரை : மதுரை மத்திய தந்தி அலுவல அனைத்து
மையங்களும்
TVS நகர்
உயர் நீதி மன்ற மையம்
விருதுநகர்
SSA : சாத்தூர்
கடலூர்
மற்றும் தர்மபுரி SSAக்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100% வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
வாழ்த்துகள்.
பிற
SSAக்களிலும் பெரும்பாண்மையான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
எந்தச் சூழ்நிலையிலும், வர்க்க உணர்வோடு தோளோடு தோள் நிற்கும் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.
தமிழகத்தில் வேலைநிறுத்தம்
விருதுநகர்
– 55.74%
மொத்தம் : 287
வேலை
நிறுத்தம் : 160
விடுப்பு :
71
பணி :
56
கடலூர்
– 71.92%
மொத்தம் : 261
வேலை
நிறுத்தம் : 187
விடுப்பு :
36
பணி :
38
ஒப்பந்தத்
தொழிலாளர்கள் 100%
தர்மபுரி
– 96.5%
மொத்தம் : 320
வேலை
நிறுத்தம் : 309
நீலகிரி
– ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%
நாகர்கோயில்
மாவட்டத்தில் SEWA உறுப்பினர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகர்கோயில் தொலைபேசி
நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
AIBSNLEA உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சூழலைப் பயன்படுத்தும் விதமாக
ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு நடத்திய நாகர்கோயில் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.
வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்
Tuesday, November 13, 2012
வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள்
காஜியாபாத் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களின் படுகொலையைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் குற்றவாளி ஆதேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் 2012 நவம்பர் 16 ஆம் நாள் UNITED Forum of BSNL சார்பாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று BSNLCCWF அறிவித்துள்ளது.
BSNLCCWFன் மிகச்சரியான இந்த முடிவிற்கு BSNLEU நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
BSNLEU வின் முன்னணித் தோழர்கள் BSNLCCWF மற்றும் UNITED Forum தலைவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
2012 நவம்பர் 16ல் வேலை நிறுத்தம்
தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களைக் கொலைசெய்ய குற்றவாளிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் என் காஸியாபாத் காவல் துறையை வலியுறுத்தியும்
குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியும்...
நவம்பர் 16 ஆம் நாள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதென United Forum முடிவு செய்துள்ளது.
குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியும்...
நவம்பர் 16 ஆம் நாள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதென United Forum முடிவு செய்துள்ளது.
நவம்பர் 16 வேலை நிறுத்தத்தில் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு அராஜகவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்துத் தோழர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதை
கிளைச் செயலர்கள் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...

