Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம். Show all posts

Thursday, April 19, 2018

கண்டன ஆர்ப்பாட்டம்

சிறுமி ஆசிஃபா’விற்கு நிகழ்ந்த மனிதாபிமற்ற மத வன்முறைக்கு BSNLEU வர்க்க அமைப்பின் கண்டன முழக்கங்கள்...




















Wednesday, November 23, 2016

புலிகளிடம் சிக்கிய எலி

ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் SDE (குரூப்ஸ்) ஸ்ரீவில்லிப்புத்தூர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (23.11.2016) ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலையத்தில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரக்கனி அவரகள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான தோழர்கள் பங்கேற்றனர். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையானால் நமது மாவட்ட சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.





Thursday, August 6, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
12-08-2015 அன்று நமது BSNL நிறுவனத்திடம் இருந்து டவர்களை பிரித்து புதிய துணை நிறுவனம் அமைக்கும் திட்டதிற்கு மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து FORUM சார்பாக சக்தி மிகுந்த ஆர்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .கிளை செயலர்கள் ஸ்தல மட்டங்களில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது

Monday, March 2, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

பெரு முதலாளிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை … ஏழை எளிய மக்களுக்கோ பட்ஜெட்டில் சுமை … மத்திய அரசை கண்டித்து 03-03-2015 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
 மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...