Showing posts with label ஜாதா. Show all posts
Showing posts with label ஜாதா. Show all posts

Friday, January 8, 2016

ஜாதா

 சிவகாசியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க இன்று நமது சங்கம் சார்பாக ஜாதா நடைபெற்றது .மாவட்ட தலைவர் சமுத்திரகனி , மாவட்ட செயலர் ரவீந்திரன் தலைமையில் நமது ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நமது தரை வழி மற்றும் மொபைல் சேவைகளை பற்றிய துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டன . ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் அய்யாச்சாமி அவர்களும் இன்றைய இயக்கத்தில் முழுமையாக பங்கேற்றார்.அதை தொடர்ந்து நமது சங்கம் சார்பாக ரோடு ஷோ நடைபெற்றது .108 சிம்கள் விற்பனைசெய்யப்பட்டன 4 MNP பெறப்பட்டது .

 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...