Thursday, December 20, 2018
Thursday, December 13, 2018
Tuesday, December 11, 2018
ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இன்று மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கருப்பு துணியால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Tuesday, December 4, 2018
பேச்சுவார்த்தையின் சாராம்சங்கள்
03/12/2018 அன்று நடந்த நமது இலாக்கா அமைச்சருடன்
அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை முடிவுகள்.
நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு
----------------------------------------------
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
சம்பந்தமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும்.
இதற்கான பணியை செய்து முடிக்க
DOTயின் மூத்த அதிகாரி ஒருவர்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
----------------------------------------------
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
சம்பந்தமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும்.
இதற்கான பணியை செய்து முடிக்க
DOTயின் மூத்த அதிகாரி ஒருவர்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
ஓய்வூதிய மாற்றம்
-------------------------------
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமில்லை.
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இணைக்கப்படாது.
-------------------------------
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமில்லை.
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இணைக்கப்படாது.
ஓய்வூதியப்பங்களிப்பு
-------------------------------------
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு
BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.
-------------------------------------
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு
BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
--------------------------------------------------------
கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு
-----------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
மார்ச் 2019 முதல் கூடுதலாக
3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.
நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.
--------------------------------------------------------
கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு
-----------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
மார்ச் 2019 முதல் கூடுதலாக
3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.
நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.
புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..
---------------------------------------------------------------
BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘
உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுத்திட.
DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.
---------------------------------------------------------------
BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘
உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுத்திட.
DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.
3வது ஊதிய மாற்றம்
---------------------------------
BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான
3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி
BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து
உருவாவதற்கு கூடுதல்
கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ஊதியமாற்றத்தில்
நல்லதொரு முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு
கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய
அவசியம் இருப்பதால்
டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்த
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை
மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
---------------------------------
BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான
3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி
BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து
உருவாவதற்கு கூடுதல்
கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ஊதியமாற்றத்தில்
நல்லதொரு முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு
கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய
அவசியம் இருப்பதால்
டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்த
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை
மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தோழர்களே…
நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்திற்கு
முழுமுனைப்புடன் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தயார்படுத்தியது.
மிகச் சில தோழர்களும்
மிகச்சிறிய அமைப்புகளும் மட்டுமே…
போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்திற்கு
முழுமுனைப்புடன் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தயார்படுத்தியது.
மிகச் சில தோழர்களும்
மிகச்சிறிய அமைப்புகளும் மட்டுமே…
போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
மிகப்பெரும்பகுதி தோழர்கள் போராட்ட உணர்வோடு
களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர்.
உரிமை உணர்வு மிக்க தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்….
களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர்.
உரிமை உணர்வு மிக்க தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்….
அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து….
ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து…
இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….
போராட்டம் இல்லாமலேயே…
ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து…
இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….
போராட்டம் இல்லாமலேயே…
ஊதியமாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம்
என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி…
அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்தி..
நேரடி ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பைக் கூடுதலாக்கி…
மிகப்பெரும் சாதனைகளை…
கத்தியின்றி இரத்தமின்றி…
போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த…
நமது தலைவர்களுக்கும்
AUAB கூட்டமைப்புக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்….
என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி…
அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்தி..
நேரடி ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பைக் கூடுதலாக்கி…
மிகப்பெரும் சாதனைகளை…
கத்தியின்றி இரத்தமின்றி…
போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த…
நமது தலைவர்களுக்கும்
AUAB கூட்டமைப்புக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்….
இனி… ஊதியமாற்றம் என்ற
நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே
நம் முன்னே எதிர்நிற்கின்றது…
அதையும் நாம் வென்றாக வேண்டும்
நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே
நம் முன்னே எதிர்நிற்கின்றது…
அதையும் நாம் வென்றாக வேண்டும்
உரிமைகள் மறுக்கப்படுமாயின்…
போராட்டம் என்ற போர்வாள்…
உயிர்த்தெழும்… உயர்ந்தெழும்….
இதுவே நமது பாரம்பரியம்.
போராட்டம் என்ற போர்வாள்…
உயிர்த்தெழும்… உயர்ந்தெழும்….
இதுவே நமது பாரம்பரியம்.
Thursday, November 29, 2018
போராட்ட விளக்க கூட்டம்-சிவகாசி மற்றும் சாத்தூர்
இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் நடைபெற்றது .சிவகாசி நுழை வாயில் கூட்டத்திற்கு BSNLEU கிளை தலைவர் தோழர் ராஜையா தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,முன்னாள் SNEA கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் ,SNEA சங்க தோழர் தனசேகரன் .AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும், ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்றனர் .அதே போல் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு SNEA தோழர் முத்தையா தலைமை வகிக்க ,BSNLEU கிளை செயலர் தோழர் காதர் மொய்தீன் முன்னிலை வகிக்க அக் கூட்டத்தில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,SNEA சங்க மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கேசவன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
Wednesday, November 28, 2018
போராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்
இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்றது .ராஜபாளையம் நுழை வாயில் கூட்டத்திற்கு SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும் AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் , BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் நன்றி நவின்றார் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும் பங்கேற்றனர் .
ஸ்ரீவில்லிபுத்தூர் நுழை வாயில் கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இக் கூட்டத்தில் SNEA மாவட்ட நிர்வாகி திரு கேசவன் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு மணிகண்டன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி விரிவாக பேசினர் .தோழர் தங்கதுரை நன்றி நவின்றார் .
Tuesday, November 27, 2018
போராட்ட விளக்க கூட்டம்
இன்று விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக போராட்ட விளக்க கூட்டம் AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு .மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் SNEA மாவட்ட பொருளாளர் திரு செல்வராஜ் ,அச் சங்கத்தின் மாவட்ட சங்க நிர்வாகி திரு கேசவன் ஆகியோரும் ,BSNLEU சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகி உடுமலைப்பேட்டை தோழர் சக்திவேல் ஆகியோரும் போராட்டத்தை விளக்கி விரிவாக பேசினர் .BSNLEU ,SNEA மற்றும் AIBSNLEA ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பெரும் அளவில் பங்கேற்றனர் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...