Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Monday, May 22, 2017
Tuesday, April 4, 2017
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
11-12-2016 அன்று நடைபெற்ற இலாக்கா JTO போட்டி தேர்வில் வெற்றி பெற்ற நமது மாவட்ட உதவி செயலர் தோழர் A .S .அஷ்ரப் தீன் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர் தோழர் சண்முகராம் ,மற்றும் தோழர்கள் சரவணன் ,வெங்கடேஸ்வரன்,மாவட்ட அமைப்பு செயலர் கணேசமூர்த்தி , ஆகியோர்க்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
Friday, July 8, 2016
வாழ்த்துக்கள்
JTO போட்டி தேர்வில் வெற்றி பெற்ற கீழ் கண்ட நமது விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
1.தோழர் முத்துராமலிங்கம்,TTA,ராஜை (நமது ராஜபாளையம் கிளை செயலர்)
2.தோழர் கேசவன், TTA ,விருதுநகர்
3.தோழர் மல்லிகார்ஜுனன், TTA ,விருதை
4.தோழர் முத்துகிருஷ்ணன், TTA ,விருதை
5. தோழர் A .ஜெமினி, TTA ,சிவகாசி
6. தோழர் அப்துல் நஷீர், TTA ,ராஜை
7. தோழர் R.S.துரைமுருகன், TTA, அருப்புக்கோட்டை.
8.தோழர்.R .சிவசங்கர் ,TTA ,விருதை
7. தோழர் R.S.துரைமுருகன், TTA, அருப்புக்கோட்டை.
8.தோழர்.R .சிவசங்கர் ,TTA ,விருதை
Saturday, April 30, 2016
மே தின வாழ்த்துக்கள்
தொழிலாளர் வர்க்கத்தை பிணைத்துள்ள அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதியேற்போம்.130வது மே தினம் வெல்லட்டும்.
சிகாகோ தியாகிகளின் லட்சியத்தை முன்னெடுப்போம்.மே தினம் 8மணி நேர வேலை, 8மணி நேர பொழுதுபோக்கு, 8மணி நேர உறக்கம் என்ற பொருளாதார கோரிக்கைகளை கொண்டிருந்தாலும் அது அடிப்படையில் சுரண்டலை ஒழிப்பது, அழுகிப்போன முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதை உள்ளடக்கமாக கொண்டிருந்தது. 
இதன் தொடர்ச்சியாக தான் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மாபெரும் ருஷ்ய புரட்சி ஏற்பட்டது.மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் விடுதலை மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்கு கொண்டுவருவது, வர்க்கமற்ற சமூகத்தை படைப்பதற்காக கருவை கொண்டிருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டும். இதுதான் சிகாகோ தியாகிகளின் உண்மையான வழி மரபை உயர்த்தி பிடிப்பதாகும். மே தினம் வெல்லட்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.
Thursday, January 14, 2016
தை திருநாள் வாழ்த்துக்கள்
விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
Wednesday, December 23, 2015
வாழ்த்துக்கள்
அனைவர்க்கும் BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கத்தின் மிலாடி நபி மற்றும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
Saturday, July 18, 2015
ரமலான் வாழ்த்துக்கள்
BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

Thursday, April 30, 2015
மே தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்கள்

Tuesday, September 30, 2014
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...