Showing posts with label விரிவடைந்த மாவட்ட செயற்குழு. Show all posts
Showing posts with label விரிவடைந்த மாவட்ட செயற்குழு. Show all posts

Saturday, February 2, 2019

விரிவடைந்த மாவட்ட செயற்குழு


அன்பார்ந்த தோழர்களே ‘
நமது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் ஜெயக்குமார் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது . 
   
ஆய்படு பொருள் :
1.            AUAB சார்பாக வரும் 18 ,19,20 தேதிகளில் நடைபெற உள்ள வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள் .
 2.           நடந்து முடிந்த 8 , 9 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் ஓர் ஆய்வு .
3.            புதிதாக இணைந்த மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு .
4.            ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
5.            தலைவர் அனுமதியுடன் இன்ன பிற.
சிறப்புரை தோழர் பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU

Tuesday, December 5, 2017

முப்பெரும் விழா புகைப்படங்கள்

05/12/2017 அன்று விருதுநகரில் நடைபெற்ற
விரிவடைந்த மாவட்ட செயற்குழு
கல்குறிச்சி தோழர் எஸ். சந்திர சேகரன் பணி ஓய்வு பாராட்டு விழா
சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்
என மூன்று தலைப்புகளை ஒன்றிணைத்து நடத்தப் பெற்ற
முப்பெரும் விழா புகைப்படங்கள்






























































11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...