Showing posts with label அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு. Show all posts
Showing posts with label அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு. Show all posts

Thursday, September 15, 2016

அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு

நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக மற்றும் பார்வையாளர்களாக  14/09/2016 அன்று நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில்  கீழ்க்கண்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
1. S .ரவீந்திரன் , மாவட்ட செயலர் 
2. A .சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் 
3.K.சமுத்திரம் ,கிளை செயலர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் 
பார்வையாளர்கள் :-
1. M.முத்துசாமி ,கிளை செயலர் ,சிவகாசி 
2.S.வெங்கடப்பன் , மாவட்ட உதவி செயலர் 
காத்திருப்போர் பட்டியல் :-
1.R.ராஜமாணிக்கம் ,மாவட்ட அமைப்பு செயலர் ,சிவகாசி 
2.C .சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் ,விருதுநகர் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...