துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து சங்கங்களும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பாக AUAB கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இறுதியாக 08.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு, டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. சில காரணங்களுக்காக அதிகாரிகள் சங்கங்களின் பெயரில் வழக்கு தொடர்வது என்றும், அதற்கான நிதி உதவியினை AUABயின் அனைத்து உறுப்பு சங்கங்களும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 25.05.2018 அன்று அது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அனுமதித்த நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில்தான் துணை டவர் நிறுவனத்தின் செயலாக்கம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் 25.09.2018 அன்று விசாரணைக்கு வரும்.
Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts
Thursday, May 31, 2018
Thursday, May 10, 2018
தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கு நேற்று நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாராம்சம்
In
the meeting held between the Management and the unions / associations
yesterday the 9th May, 2018, on curtailment of wasteful expenditures,
the following decisions are taken on the basis of the suggestions given
by the Unions / Associations representatives:-
Electricity:
A state level committee will be formed to decide on –
- Closure /merger of all telephone exchanges with low DEL.
- Space audit to minimize utilization of electricity.
- Electrical appliances of obsolete to be scrapped.
- Electricity bills can be analyzed according to load factor in each exchange.
- Engine alternators.
Expenditure on vehicles:
- Agreement is made with OLA / UBER for administrative offices.
- Car pooling facility to be explored.
Security:
DGR security guard to be withdrawn by engaging watch and ward staff.
DGR security guard to be withdrawn by engaging watch and ward staff.
Another meeting will be conducted within 15 days based on the suggestions given by the Unions / Associations.
Wednesday, July 20, 2016
Niti Aayog may consider strategic sale in BSNL, MTNL
Government’s think-tank Niti Aayog may consider state-owned Bharat Sanchar Nigam Ltd (BSNL) and Mahanagar Telephone Nigam Ltd (MTNL) for strategic disinvestment, a senior government official said. The incumbent government, has on several occasions, blamed the previous regime for the financial decline of the two telecom service providers. Former telecom minister Ravi Shankar Prasad had said on prior occasions that in 2004, BSNL was incurring profits of around Rs 10,000 crore and MTNL Rs 900 crore. However, when the NDA government took charge in 2014, the BSNL was suffering a loss of Rs 8,000 crore and MTNL Rs 2,000 crore. The Niti Aayog has submitted a list of 74 sick and loss making public sector undertakings (PSUs) to the government for the purpose of shutting down and restructuring, the official said, adding that discussions were now happening between ministries on finalising the details. The official said that while Air India was a part of the list submitted to the Centre, Niti Aayog has recommended that its restructuring exercise be continued.
In case of BSNL and MTNL, the official said, the companies were not present in the first list of 74 PSUs, despite being loss making, and could be considered by the Aayog for strategic disinvestment. If a strategic divestment of the two telecom companies is made, government would lose majority shareholding in these firms. Niti Aayog has been given the responsibility to identify Central Public Sector Enterprises (CPSEs) where government should exit from management control, to extent they should exit and what should be the mode of divestment.The Niti Aayog will make recommendations on strategic sales to a core group of secretaries, headed by the cabinet secretary. The group of secretaries will make final suggestions to the Cabinet Committee on Economic Affairs on the mode and quantum of strategic disinvestment.Minister of State for Heavy Industries and Public Enterprises Babul Supriyo on Tuesday said in a written reply to the Lok Sabha that an analysis of all the sick and loss making central public sector enterprises (CPSEs) was underway at Niti Aayog in consultation with the ministries and the departments concerned.“78, 70 and 77 CPSEs incurred losses during 2012-13, 2013-14 and 2014-15, respectively,” Supriyo said.Supriyo said the department of PSUs has issued guidelines for streamlining the mechanism for revival ஸ் restructuring of sick/incipient and weak CPSEs. Under these guidelines, the administrative ministries and departments are expected to take measures for revival of loss making CPSEs on a case-to-case basis.
நன்றி :- இந்தியன் எக்ஸ்பிரஸ்
Friday, April 1, 2016
செய்தி
4 ஜி சேவை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள்: தொலை தொடர்பு ஓழுங்குமுறை ஆணைய இணை ஆணையரிடம் புகார்
தினமணி செய்தி படிக்க :-Click Here
Tuesday, February 16, 2016
மக்களின் பிஎஸ்என்எல் எப்படி வீழ்த்தப்படுகிறது? - டி.கே.ராஜலக்ஷ்மி
ஒரு
பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடு வெறுமனே லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது
அல்ல. மக்கள் சேவையே பிரதானம். இன்றைக்கும் 98% கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமே
சேவை அளித்துவருகிறது.
சென்னைப்
பெருமழை வெள்ளத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே தொடர்ந்து சேவையை வழங்கியது. இதற்காக
டீசல் ஜெனரேட்டர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. தலைமைப் பொது மேலாளர்
முதல் கடைநிலை ஊழியர் வரை இரவு பகலாக வீட்டை மறந்து வேலை பார்த்து தகவல் தொடர்பு
அறுந்துபோகாமல் பார்த்துக்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் நீரில் மூழ்கிய
கருவிகளைச் சீரமைத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்த அதன் ஊழியர்கள் நீந்திச் சென்று
சேவையாற்றினர்.
மழை,
வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் சொல்ல ஒரு
வாரத்துக்குக் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டது. தொலைபேசிக் கட்டணத்தைச்
செலுத்துவதற்கு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், தனியார்
நிறுவனங்கள் சேவையை நிறுத்திவிட்டன.
அரசு
நிர்வாகிகளின் உள்நோக்கம் எப்படி இருந்தாலும் துறையின் 2.5 லட்சம் ஊழியர்கள்
தங்களுடைய கடமையை நிறைவாகவே செய்கின்றனர். 2006 வரையில் பிஎஸ்என்எல். ஆண்டுதோறும்
ரூ.40,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை லாபம்
கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து சரிகிறது. இதற்கான காரணம்
உரிய காலத்தில் கருவிகளை வாங்க முடியாதது. அரசு முடிவுகளைத் தாமதமாக எடுப்பது.
கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிலவழித் தொலைபேசி மற்றும் செல்பேசி
வாடிக்கையாளர்களை இதனாலேயே பிஎஸ்என்எல் இழந்தது.
2007-ல்
450 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை ஐமுகூ அரசு
ரத்துசெய்தது. 2010-ல் 930 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான
டெண்டரும் ரத்துசெய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சரிவு அப்போதுதான்
தொடங்கியது. 2007 தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கருவிகளை
வாங்க முடியாமல் தடுக்கப்பட்டது. 2008-09 வரையில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது.
அதன் பிறகுதான் இந்த இழப்பு ஏற்பட்டது. அடுத்து நஷ்டத்தில் சிக்கியபோது,
கேபிள்கள், கருவிகள், வயர்கள், பிராட்பேண்ட் மோடம்கள் வாங்க முடியாமல் பிஎஸ்என்எல்
பாதிப்புக்கு உள்ளானது.
இது
மட்டும் அல்ல, இப்படி நிறைய. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒப்படைத்த
அலைக்கற்றை வரிசைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு அளித்து வந்த
மானியங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் 1.5 லட்சம் ஊழியர்கள்
பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இதே காலத்தில் வெறும் 30,000 பேர் மட்டுமே
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
திட்டமிட்டே
ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை
உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் உயர்த்த அனுமதிக்கப்படவில்லை. செல்பேசி சேவையில் பிற
நிறுவனங்களுக்கு 1995 முதலே செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டாலும் பிஎஸ்என்எல்
2 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த உரிமத்தைப் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான்
அடுத்த அடி கொடுக்க அரசு தயாராகியிருக்கிறது.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் 75,000 செல்பேசிக் கோபுரங்களில் 61,000-த்தைத் தனியாகப் பிரித்து,
சார்புக் கோபுர நிறுவனத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இத்துறையின்
தொழிற்சங்க அமைப்புகளுக்கே இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்தது.
இதற்கு அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகளைச்
சிறப்பாகப் பராமரிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்களாம்.
உண்மையில்,
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்பேசிக் கோபுரங்களைத் தனியார் நிறுவனங்களுடன்
பகிர்ந்துகொண்டு அதற்கு வாடகை பெறுகிறது. ஆக, அரசின் புதிய முடிவு அவற்றைத்
தனியார் கையில் ஒப்படைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தவுமே
உதவும். மேலும், படிப்படியாக இந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கவும்
வழிவகுக்கும்.
பிஎஸ்என்எல்
மக்களுக்கான நிறுவனம். மக்களுடைய நிறுவனம். இதை மக்கள் உணர வேண்டும்!
© ஃபிரண்ட்லைன்
நன்றி : தமிழ் இந்து
Sunday, September 20, 2015
BSNL: BIG LOSSES, BUT CAN INDIA LIVE WITHOUT IT?
From BOOM Live News:-

Once India’s leading telecommunication giant and among its most-profitable state-run companies, Bharat Sanchar Nigam Limited (BSNL) has posted a loss for the fifth straight financial year.BSNL lost Rs 3,785 crore during 2014-15, according to provisional data released by the government. The accumulated loss of BSNL has now swelled to about Rs 36,000 crore ($6 billion), with the company making losses since 2009-10.As the first part of this series explained, BSNL accounts for 35% of the Rs 20,000-crore loss shown by 71 PSUs in 2013-14. If BSNL’s losses can be stemmed, the Indian government will have more money to spend.BSNL’s fortunes declined dramatically because its subscribers moved from landlines to mobile phones (as IndiaSpend reported earlier), and it spent increasing sums of money on salaries for its 2.38 lakh employees, Minister of Communications and Information Technology Ravi Shankar Prasad told Parliament in December 2014.However, a closer look at the data and events in the telecom industry over the last decade reveals how government policies killed its golden goose. The decline in revenue was not foregone but a result of the government’s gradual whittling of promised subsidies, while keeping the company’s “social obligations” intact.Those obligations included expanding a rural landline network that recovered barely a tenth of its costs, compulsory purchase of 3G spectrum–or telecom bandwidth–and bureaucratic delays in buying equipment.Despite repeated reminders over 10 days, BSNL did not respond to IndiaSpend‘s questions, emailed to Chairman and Managing Director Anupam Shrivastava.Let’s examine four reasons that led to BSNL’s decline:
1) Rural landline networks: Big push at big loss
After 2002, as the mobile-phone revolution spread, BSNL’s landline subscriber-base fell from 33.7 million in 2006-07 to 16 million in 2014-15, according to telecom ministry data compiled from the Parliament website.
The government says subscribers giving up landlines was a major blow, and it was, but the expansion of a rural network that was already making losses was equally responsible.On an average, BSNL was spending Rs 702 per line per month on rural landline services against a revenue of about Rs 78 per line per month, according to the 2008-09 audited accounts of BSNL.BSNL was tasked with building, expanding and running the rural network at minimal tariffs as part of its social obligation, said P Abhimanyu, General Secretary of BSNL employees union. In 2003-04, the PSU reported a loss of about Rs 9,528 crore in the rural landline segment.Of 593,601 inhabited villages in the country, according to Census 2001, BSNL had installed public telephones in 586, 000 of them by December 2014.Since returns are low, private telecom operators ignore village landline networks, providing no more than 2% of connections in 2010.2) Withdrawal of subsidies after being pushed into “social obligations”In view of the “immense rural and social obligations,” as the telecom policy of 1999 described it, the government promised to exempt BSNL from license fees and spectrum charges. The government reneged on that promise in 2006-07, according to this Economic Times report.Between 2001-02 and 2003-04, BSNL was reimbursed licence fees and spectrum charges. That fell to 2/3rd and 1/3rd, before ending in 2006-07.BSNL lost Rs 3000 crore every year since.To fund rural landline services, the Telecom Regulatory Authority of India (TRAI), in January 2003, imposed an “access deficit charges” (ADC) on all operators to fund subsidies for existing rural telephones.In 2003-04, the ADC subsidy was estimated at Rs 13,000 crore annually, most (around Rs 10,800 crore) for BSNL, which operated 95 per cent of India’s rural telephones. That year, TRAI reduced this amount to Rs 5,200 crore, paring it further to Rs 3,000 crore in 2006-07 and to Rs 2,000 crore in 2007-08.Eventually, the government scrapped the subsidy in 2008, arguing that BSNL receivedfinancial assistance in various forms.The ADC was temporary because it would not have been fair to ask private companies to fund it, said Mahesh Uppal, a Delhi-based telecom consultant. Instead, the government promised Rs 2,000 crore every year from the Universal Service Obligation (USO) fund, created by imposing a levy of 5% on the revenue all telecom operators. It did not last: Rs 1,250 crore from the USO fund for 2012-13 to BSNL is still pending.BSNL had invested about Rs 25,000 crore in its rural network and before it could recover this money, the ADC was “arbitrarily withdrawn,” said GL Jogi, a senior official with BSNL and General Secretary of Sanchar Nigam Executive Association.Against a loss of almost Rs 10,000 crore a year to meet social obligations, the government paid no more than Rs 1,500 crore to BSNL from in 2011-12.
3) Compulsory purchase of 3G spectrum at government-mandated prices In 2010, when private telecom companies purchased spectrum, they bid only for areas–or circles, in official parlance–that were expected to turn profits.
BSNL had no such choice.
The then telecom minister Kapil Sibal said BSNL was obliged to purchase pan-India broadband wireless access and 3G (third-generation) spectrum (excluding Delhi and Mumbai) for Rs 8,318 crore and Rs 10,187 crore respectively, according to this Business Standard report.“BSNL was allocated infeasible and cost-intensive spectrum in the higher-frequency range (2.6GHz) against lower-frequency radio waves (2.3GHz) given to private players,” said Abhimanyu, a senior employee with BSNL. “Lower frequency means better services and less capital expense on infrastructure.”The government has finally accepted concerns raised by BSNL and in September 2013 it agreed to refund broadband wireless access and spectrum money, according to this report in the Hindu.
Since BSNL was not allowed to bid, it was unfair to make the company buy expensive assets it could not use, said Uppal.BSNL paid Rs 18,000 crore for broadband wireless access and 3G spectrum in 2010, while Bharti, Vodafone, Aircel and other operators paid between Rs 2,000 and 6,000 crore,reportedThe Economic Times.That Rs 18,000 crore decimated BSNL’s cash reserves, from Rs 29,300 crore to Rs 1,700 crore, according to data presented in Parliament.
With low cash reserves and growing financial distress, BSNL’s operations faltered, and nearly 800,000 mobile subscribers switched to other operators; its market share declined from 16% to 10%.4) How the government fiddled with tenders and orders.When BSNL’s fortunes were at a peak in 2006, its expansion plans were delayed by interference from the United Progressive Alliance government.In 2006, a tender for 45.5 million mobile lines was delayed for more than six months; eventually, after a year, then telecom minister A Raja (arrested in February 2011 for the 2G Spectrum Scam), reduced the tender size to 14 million, according to this report.Two years later, in 2008, another tender of 93.3 million mobile lines ran into controversy after Nokia Siemens got disqualified on technical grounds leaving only Ericsson in the fray, and it was cancelled in March 2010. Between 2005 and 2008, BSNL’s market share dropped from 38% to 25% after a delay in equipment purchases.
Does India really need BSNL?
India really does need BSNL, its employees argue.
BSNL forces private operators to reduce their prices, said Rakesh Sethi, General Secretary of All India BSNL officers’ association. “From free incoming calls, one-rupee one-India plan to the recently launched free-roaming scheme, BSNL has been leading the market,” said Sethi.
BSNL is also important to ensure e-governance projects reach rural India. “It is only BSNL that has reached most of the villages and continues to expand its network in rural areas,” said Jogi.
Most private companies have not taken mobile services to rural areas (each company is supposed to serve 21,600 tower sites in villages), Business Line reported.
BSNL also works in strategically important but likely unprofitable national projects, such as theNational Optic Fibre Network, Network for Spectrum for defence and the Left Wing Extremistfor areas dominated by India’s Maoist insurgency.
Should BSNL be privatised? “Instead of privatising it,” said Uppal, the telecom consultant, “the government should look for a strategic partnership with any private organisation with a proven track record.”
Market Share (%) of BSNL’s Mobile Services

Sep 9, 2014
10
10.91
20
30
31.44
Mar 31, 2007
24.07
Mar 31, 2008
18.96
Mar 31, 2009
15.66
Mar 31, 2010
13.83
Mar 31, 2011
12.71
Mar 31, 2012
14.13
Mar 31, 2013
12.32
Mar 31, 2014
10.91
Sep 9, 2014
Wednesday, August 26, 2015
Friday, July 3, 2015
ஆட்சேபனை
அகண்ட அலை கற்றை இணைப்புகள் வழங்குதல் மற்றும் பராமரிப்பு சேவையை தனியாரிடம் ஒப்படைக்க (அவுட்சோர்ஸ்)BSNL நிர்வாகம் முடிவு செய்துள்ளது .அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது நிர்வாகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதை நமது BSNLEU சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .கடித நகல் படிக்க :-Click Here
Wednesday, June 24, 2015
மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் மட்டன் பிரியாணி ரூ.41, மசால் தோசை ரூ.6 என 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள்
உலகில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் 15 வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்ற கேண்டீனில் பாரளுமன்ற உறுப்பினர்களுக்காக தரமான உணவுகள் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா.தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளதாவது:-
மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற கேன்டீனுக்கு ரூ.60.7 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் மானியத்தை படிப்படியாக குறைத்து வரும் அரசு, நாடாளுமன்ற கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தை மட்டும் குறைக்க முயற்சிக்கவில்லை. ஆண்டு தோறும் மானியம் அதிகரித்தே வருகிறது.
ஒவ்வொரு எம்.பியும் ரூ.1.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, பாராளுமன்றம் நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமளவில் மானியமாக வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. வாயில் நீர் சுரக்கவைக்கும் 76 உணவு வகைகள் அங்கு மிககுறைந்தவிலையில் கிடைக்கிறது.
நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் எம்.பி.க்கள் சாப்பிடும் உணவுகளின் விவரமும் வெளியாகியுள்ளது.
25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை,
18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட்,
4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள்,
33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளு மன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக பட்சமாக 150 சதவீதம் வரை மக்களின் வரிப்பணம் மானியமாக செல்கிறது.
நாடாளுமன்ற கேன்டீன் வரலாற்றில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கே உயர்ந்துள்ளது.ரூ.10.4 கோடி, 11.7 கோடி, 11.9 கோடி, 12. 5 கோடி மற்றும் 14 கோடி என 1009-10 2010-11,2012-13,2013-2014 மற்றும் தற்போதைய ஆண்டுக்கு என ரூ 60.7 கோடி மானியம் வழங்கபட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளது.
நன்றி :- தின தந்தி
கருத்துகள்
0
Tuesday, June 16, 2015
Sunday, June 7, 2015
பிஎஃப் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டுமா?
புதிய நிதிச் சட்டம் 2015-ல் 192ஏ என்ற பிரிவை மத்திய அரசு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் பான் எண் கொடுத்தவர்களுக்கு 10 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதுவே படிவம் 15ஜி, 15ஹெச் சமர்பித்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதிகபட்சமாக டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறை யாருக்கு பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து பிஎஃப் அமைப்பின் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?
"ஒரு பிஎஃப் கணக்கிலிருந்து இன்னொரு பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. அதாவது, ஒரே ஊழியருக்கு இரண்டு, மூன்று கணக்கு இருந்தால் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு வேலை மாறிச் செல்லும்போது பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மேலும், உடல்நலக் குறைவினால் வேலையை விட்டுப் போகும்போது, நிறுவனத்தை மூடும்போது, புராஜெக்ட் முடிவடைதல் போன்ற காரணங்களினால் பிஎஃப் கணக்கை முடித்துப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது. தவிர, ஐந்து ஆண்டு சர்வீஸுக்கு பிறகு, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது டிடிஎஸ் இருக்காது. அதுவும் அந்த பிஎஃப் கணக்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றியி ருந்தாலும் இது பொருந்தும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக சர்வீஸ் வைத்திருந்து, அதே நேரத்தில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகப் பணம் எடுக்கும் போது டிடிஎஸ் பிடிக்கப்படாது.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்?
ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.
15ஜி மற்றும் 15ஹெச் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) படிவம் 15ஹெச், மற்றவர்கள் 15ஜி படிவமும் சமர்பிக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்தப் படிவம் கொடுக்க வேண்டும்.
படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தில் சுயகையொப்பமிட்டு சமர்பிக்கும்போது சில
சமயங்களில் மட்டும் இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுப் பிரிவினர் ரூ.2.5 லட்சத்துக்கும், மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் பிஎஃப் தொகை எடுக்கும்போது, 15ஜி மற்றும் 15ஹெச் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிஎஃப் தொகையை எடுக்க 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைப் பூர்த்திச் செய்யும்போது அதில் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஏதும் இல்லையெனில் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைச் சமர்பிக்கலாம்.
பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 வருடமோ அல்லது அதற்கு அதிகமாகவோ வேலை பார்த்த பிறகு பணத்தை எடுத்தால் 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
குறிப்பிட்ட சில காரணங்களினால் வேலை இழக்கும்போது பான் கார்டு, 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
இந்த டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். அதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து வேலை பார்ப்பவர்களிடம் பான் கார்டு இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
இவர்கள் பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்யும்போது அதில் டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தால் ரூ.30 ஆயிரத்துக்கு ரூ.10,382 பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் தொகையை வரி தாக்கல் செய்துதான் திரும்பப் பெற முடியும். இதுவும் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வரம்புக்குட்பட்ட தொகையை அதிகப்படுத்துவது அல்லது குறிப்பிட்ட சில துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் டிடிஎஸ் என வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்து!
வரி செலுத்த வேண்டுமா?
5 வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து பணத்தை எடுக்கும்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்றாற்போல்் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல பிஎஃப் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதை வருமான வரி கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். வருமான வரிக்கு உட்படாமல் மொத்த வருமானம் இருந்தால் இந்த டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற முடியும்.
<நன்றி :- விகடன்
Sunday, May 31, 2015
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு- 'பாரத் பந்த்' நடத்த அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு!!
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கள் இணைந்து முடிவெடுத்துள்ளன. டெல்லியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான பி.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ, டி.யூ.சி.சி., சேவா, எல்.பி.எஃப், யூ.டி.யூ.சி ஆகிய தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய கருத்தரங்கை நடத்தியது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்தும் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங்களும் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் மாதம் மாதம் நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.
நன்றி :- ஒன் இந்தியா
நானே கேள்வி நானே பதில்
''அரசியல்வாதிகளின் வீடுகளில் திருடர்கள் புகுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா?''
''கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் இறப்பதற்குச் சில காலம் முன்பு, அவர் குடியிருந்த வாடகை வீட்டில் ஒரு திருடன் புகுந்து, பீரோவில் இருந்த 3,500 ரூபாயைத் திருடிச் சென்றுவிட்டதாக ஒரு செய்தி படித்தேன். ஒரு முன்னாள் முதல்வர் வீட்டில் இருந்தது 3,500 ரூபாய் தானா என்ற ஆச்சர்யம் ஒரு பக்கம். ஒரு முன்னாள் முதல்வர் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆச்சர்யம் இன்னொரு பக்கம். விசாரித்தபோது, பாரம்பரியப் பணக்கார நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு, தன் வீடு, தோட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, வாடகை வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். அவர் அளித்த சொத்தின் மதிப்பு இன்று 10 கோடியைத் தாண்டும். இப்படியும் சில அரசியல்வாதிகள் சில காலம் முன்பு நம்மிடையே வாழ்ந்திருக் கிறார்கள்!''
நன்றி :- விகடன்
Tuesday, May 26, 2015
' அந்த ஏப்பம் விட்ட நிறுவனங்கள் என்ன ஜாமீன் கொடுத்தார்கள்? '
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 5.2 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் டிசம்பர் மாதம் வரையிலான வாராக்கடன் 2.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு 16,610 கோடி ரூபாயாக இருக்கிறது.மார்ச் 31, 2013-ம் ஆண்டு முடிவில் 51,189 கோடி ரூபாய் வாராக்கடன் இருந்தது. அதனுடன் 32.40 சதவீதம் மொத்த வாராக்கடன் அதிகரித்து 67,799.33 கோடி ரூபாயாக இருக்கிறது.நிறுவனங்கள் மூலம் வரவேண்டிய கடன் தொகை 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி. மொத்தம் 406 நிறுவனங்கள். இதில், கிங் பிஷ்ஷெர் ஏர்லைன்ஸ் (2673 கோடி), மும்பை எஸ் குமார் ஜவுளி (1758 கோடி), ஸ்டெர்லிங் குழுமம் (3672 கோடி) ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை.
நன்றி: விகடன்
Monday, May 25, 2015
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!
டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற “சாதனையை” நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது.இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது. டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் “சாதனைக்குரிய” திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள இந்த நாட்டில் " விஷமே உணவாக " வழங்கப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது சட்டம்,கணவனைக் காணவில்லை, மகனை காணவில்லை என்று காவல் நிலையம் செலவதற்கு முன் டாஸ்மாக் கடையில் பார்த்து விட்டு புகார் கொடுக்கச் சொல்லும் அளவிற்கு டாஸ்மாக் கடையால் "காணாமல் போனவர்கள்" அதிகம். 108 அவசர வண்டி குடிகாரருக்கு மட்டுமே சொந்தம் எனபது போல குடியால் விபத்து, இருதய நோயாளிகள், மூளைச் சாவு அடைந்தவர்கள் 108 ஐ ஆக்கிரமித்து விட்டனர்.
திருமணம்,கோவில் திருவிழா என்றால் முன்பெல்லாம் மகிழ்ச்சியுடன் உறவினர்கள், நண்பர்கள் குடும்ப உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் என்ற நிலை மாறி திருமணம் என்றால் திடீர் போதைச் சண்டையும், கோவில் திருவிழா என்றால் போதை ஆசாமிகள் செய்யும் அடாவடியால் போலீஸ் தடியடியும் , சாலை மறியலும் அன்றாடச் செய்தியாகி விட்டன.தெய்வத்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக, மன நிம்மதியற்று அடுத்த முறை திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்ற அளவிற்கு குடி போதையால் நடக்கும் கோவில் வன்முறைகள் குல தெய்வத்தை மறக்கச் செய்கின்றன.இலங்கையில் நடந்த இன அழிப்பை விட மோசமான இன அழிப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு கொத்துக் கொத்தாக அணு குண்டு வீசினார்கள். இங்கு குவார்டர் குவார்டராக விஷம் ஊற்றுகிறார்கள். அங்கு சாவதற்கு பணம் வாங்கவில்லை. இங்கு சாவதற்கு முன்பணம் ஒவ்வொரு முறையும் அரசு வாங்கிக்'கொல்'கிறது”
ஒரு காலத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டவுடன் அரசு என்ன நஷ்டத்தில் ஓடிப்போய் விட்டது?? அது போலத்தான் துணிவுடன் 'டாஸ்மாக்'கை தடை செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் இல்லை என்பதும், அதனால்தான் டாஸ்மாக் சரக்கை ஊற்றிக்கொடுக்கிறது எனச் சொல்வதும் அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது. அனைத்து கனிம வளங்களையும் அரசு கைப்பற்றி நேரடியாக அல்லது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்க முடியும். அரசை ஏமாற்றி சம்பாதித்தவர்களே பல லட்சம் கோடிகள் குவிக்கும்போது அரசே நேரடியாக ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிகள் பெற முடியாதா?? அரசு தமிழகத்தில் இருந்து தாது மண், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து கனிம வளத்தை கைப்பற்ற வேண்டும்.
அம்மா செய்வார்களா?
பொது துறை வங்கிகளின் பணத்தை சூறையாடிய மல்லையா
மல்யாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பணம் ஊ..ஊ..! செய்தி படிக்க :-Click Here
Monday, April 13, 2015
Friday, March 27, 2015
Wednesday, March 25, 2015
இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்தை வெளியிட்டால் கைது செய்யும் சட்டத்தை ரத்து செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.
மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு பின்னணி:
கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது' என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.நீதிபதிகள் தரப்பில்,சட்டப்பிரிவு 66-ஏவில் சில பொதுப்படையான சட்ட வார்த்தைகள் அடங்கியுள்ளன. அவ்வாறான வார்த்தைகள் அச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்/
நன்றி : தி ஹிந்து
Friday, March 20, 2015
மாட்டு கொட்டகை வாசம் தான் இனி
மத்திய அரசு அலுவலகங்களில் இனிமேல் மாட்டு மூத்திரம்தான் பயன்படுத்த வேண்டும்: பாஜக அறிவிப்பு செய்தி படிக்க :-Click Here
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
