Showing posts with label order copy. Show all posts
Showing posts with label order copy. Show all posts

Saturday, July 13, 2013

இலாக்கா குடியிருப்பு

          இலாக்கா   குடியிருப்புகளில் DOT  மற்றும் BSNL லில் ஓய்வு  பெற்ற ஊழியர்கள்  குடியிருக்க திருத்தப்பட்ட BSNL நிறுவனத்தின் உத்தரவை படிக்க.

Thursday, July 11, 2013

IDA உயர்வு

          01-07-2013 முதல் 4% IDA உயர்வுக்கான  உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுவிட்டது இனி IDA 78.9% ஆக இருக்கும்.
உத்தரவை பார்க்க : Click Here

Thursday, June 27, 2013

மாத சந்தா

          லூதியானா அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி நமது BSNLEU சங்கத்தின் மாத சந்தா தொகை ரூபாய் 30 ஆக உயர்த்தபட்டுள்ளது. இதில் ரூபாய் 10 மத்திய  சங்கத்திற்கும், ரூபாய் 8 மாநில சங்கத்திற்கும்,ரூபாய் 7 மாவட்ட சங்கதிற்கும், ரூபாய் 5 கிளை சங்கத்திற்கும் கோட்டா ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது . இது விசயமாக BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டு விட்டது.
உத்தரவை படிக்க : -CLICK HERE

Friday, June 21, 2013

ஒப்பந்த ஊழியர் சம்பளம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க பட வேண்டும் என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Thursday, March 7, 2013

குழந்தை பராமரிப்பு விடுமுறை

         நமது நீண்ட நெடிய கோரிக்கையான   குழந்தை பராமரிப்பு விடுமுறை  தேசிய கவுன்சில் கூட்டத்தில் பலமுறை விவாதிக்கபட்டு  தற்போது நிர்வாகக் கமிட்டியால் எற்று கொள்ளப்பட்டுவிட்டது. இது BSNLEU தலைமையின் கீழ் செயல்படும் UNITED FORUM துக்கான   மிக பெரிய வெற்றி ஆகும்.
click

Wednesday, November 21, 2012

JTO கேடருக்கான போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>

போன் மெக்கானிக் போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>

Tuesday, November 20, 2012

அனாமலி

          1-1-2000 இல் CDA Pay scale இல் இருந்து IDA Pay Scaleக்கு மாறும் போது ஏற்பட்ட அனாமலி விசயமாக BSNL நிர்வாகம் எல்லா மாநிலங்களில் இருந்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. கடித நகல் <click here>

Monday, November 12, 2012

இந்தியன் வங்கி தனி நபர் கடன்

இந்தியன் வங்கி மற்றும் நமது நிர்வாகத்திற்கிடையிலான தனிநபர் கடனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
22-05-2012 முதல் 25-05-2013 வரை இது அமலில் இருக்கும். Order copy : (click here)

Sunday, November 11, 2012

யூனியன் பேங்க் தனி நபர் கடன்

     யூனியன் பேங்க் மற்றும் நமது நிர்வாகத்திற்கிடையிலான தனிநபர் கடனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
2-11-2012 முதல் 2-11-2013 வரை இது அமலில் இருக்கும். Order copy : (Click here)

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...