Showing posts with label டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள். Show all posts
Showing posts with label டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள். Show all posts

Friday, June 19, 2015

டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள்

டல்ஹௌசியில் நடைபெற்ற   நமது மத்திய செயற்குழு முடிவுகள் :-
1.11 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ள செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஒட்டு மொத்த BSNL ஊழியர்களும்  கலந்து கொள்ள வேண்டும் .
2.Non executive ஊழியர்களின் தீராத பிரச்சனைகளுக்கு JAC மூலமாக தேவைப்படும் போராட்டங்களை  நடத்த CHQ நடவடிக்கை எடுக்கும் .
3.FORUM எடுத்த முடிவின் படி ஒரு மாத கால BSNL இன் புதிய திட்டங்களை விளக்கி பிரச்சார இயக்கத்தை அனைத்து மாநில ,  மாவட்டங்களில் தீவிரமாக நடத்துவது .
4. அடுத்த அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் நடத்துவதற்கு செயற்குழு ஒப்புதல் கொடுத்து உள்ளது .
5.Tele Crusader பத்திரிகையின் கிளை வாரியான தேவைகளை அனைத்து மாவட்ட செயலர்களும் உடனடியாக மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் . 
6.JCM நடத்தபடாத, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உடனடியாக JCM கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
7. வொர்க் கமிட்டி நடைபெறாத மாவட்டங்கள் அதை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...