Showing posts with label வெள்ள நிவாரண நிதி. Show all posts
Showing posts with label வெள்ள நிவாரண நிதி. Show all posts

Thursday, December 10, 2015

உதவிக்கரங்கள்

மக்கள் சேவையில் BSNLEU 
உருக்குலைந்த சென்னைக்கு உதவி செய்ய  நமது தமிழ் மாநில சங்கம் கொடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 09-12-2015 அன்று மாவட்டம் முழுவதும் ஒரு நாள் வசூல் செய்யப்பட்டது .முதல் தவணையாக 09-12-2015 அன்று  ரூபாய் 12,150/- மாநில சங்கத்திடம் வழங்கப்பட்டது .10-12-2015 அன்று ரூபாய் 6600/-ஐ மாவட்ட சங்கம் மாநில சங்கத்திடம் வழங்கி விட்டது . ஆக மொத்தம் 18,750/- நமது விருதுநகர் மாவட்ட சங்கத்தால் வழங்க பட்டு உள்ளது .சங்க பேதம் பார்க்காது வழங்கிய அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...