22/12/2015 அன்று ராஜபாளையம் PACR பாலிடெக்னிக்கில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு நமது நிறுவனம் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. பங்கேற்றவர்களுக்கு நமது புது வசந்தம் சிம்கள் வழங்கப்பட்டன. SDE மார்க்கெட்டிங் உடன் மாவட்ட செயலர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந் நிகழ்வில் 120 சிம்கள் வழங்கப்பட்டன .
Showing posts with label மார்க்கெட்டிங். Show all posts
Showing posts with label மார்க்கெட்டிங். Show all posts
Wednesday, December 23, 2015
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...