Showing posts with label போட்டித் தேர்வு. Show all posts
Showing posts with label போட்டித் தேர்வு. Show all posts
Wednesday, December 4, 2013
Thursday, May 2, 2013
Saturday, March 16, 2013
JTO தேர்விற்கான வயது வரம்பு
JTO போட்டி தேர்வுக்கு வயது வரம்பு (50 இல் இருந்து 53 ஆக) தளர்த்த நமது சங்கம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது .
கடித நகலுக்கு :- <click here>
Wednesday, March 13, 2013
JTO போட்டி தேர்வு
நமது BSNLEU சங்கத்தின் சீரிய முயற்சியால் JTO போட்டி தேர்வுக்கு "INSTRUMENTATION" இன்ஜினியரிங் படிப்பை நிர்வாகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டு விட்டது. MECHANICAL இன்ஜினியரிங் படிப்பை நிர்வாகம் ஏற்று கொள்ள மறுத்து விட்டது. அதையும் ஏற்று கொள்ள வைக்க நமது BSNLEU தொடந்து முயற்சிகள் எடுக்கும்.
Monday, February 4, 2013
பகிர்ந்து கொள்வதற்கான சில தகவல்கள்
1.டெலிகாம் மெகானிக் போட்டித்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு :-
ஜெனரல் :40 வயது
OBC :43 வயது
SC : 45 வயது
இந்த வயது வரம்பை மேலும் தளர்த்த 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாம் வலியுறுத்தி உள்ளோம். நிர்வாகம் கவனமுடன் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.
2. நமது சங்க அங்கீகார காலத்தை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி நமது மத்திய சங்கம் துணைமுதன்மை தொழிலாளர் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.
3. பிபரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு முறையான நோட்டீஸ் நிர்வாகத்திற்கு கொடுத்தாகிவிட்டது. இதில் BSNLEU, NFTE (BSNL ), TEPU ,SEWA BSNL, BSNLWRU, BTEU (BSNL), BSNL MS, ATM மற்றும் பல சங்கங்கள் கையெழுத்து இட்டுள்ளன.
4. JTO போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
Wednesday, November 21, 2012
JTO கேடருக்கான போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>
போன் மெக்கானிக் போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
