Showing posts with label ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு. Show all posts
Showing posts with label ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு. Show all posts
Tuesday, October 8, 2013
Saturday, October 5, 2013
TNTCWU மாநில நிர்வாகிகள்
ஒப்பந்தத் தொழிலாளர் 5ஆவது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு நமது புரட்சிகரமான வாழ்த்துகள். தொடரும் தோழமையால் அசாத்தியங்களையும் சாத்தியமாக்குவோம்.
Thursday, October 3, 2013
ஒப்பந்த ஊழியர் 5வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தின் பங்கேற்பு
ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தில் இருந்து 4 வாகனங்களில் கிட்டத்தட்ட 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புகோட்டை கிளைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைத்த கிளை செயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சிறப்பு வாழ்த்துக்கள் !
Tuesday, October 1, 2013
ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாடு
ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாடு இன்று நாகர்கோயிலில் கோலாகலமாக தொடங்கியது. 527 சார்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேசிய கொடியை முன்னாள் மக்களவை உறுப்பினர் பெல்லார்மின் ஏற்றி வைக்க சங்கக்கொடியை மாணிக்கமூர்த்தி ஏற்றினார்.வரவேற்புரையை தோழர் பெல்லார்மின் மற்றும் தோழர் நாராயணசாமி நிகழ்த்த தியாகிகள் அஞ்சலிக்குப்பின் நமது பொதுச்செயலர் தோழர் அபிமன்யு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
பொதுச்செயலர் தன் உரையில் ஒப்பந்த ஊழியர் சங்கம் உருவாவதிற்கும் அதன் வளர்சிக்கும் பல கோரிக்கைகள் வெற்றிக்கும் BSNLEU சங்கத்தின் பங்களிப்பை சுட்டிச்காட்டினார். நமது தலைமைப் பொது மேலாளர் திரு மொகமது அஷ்ரப் கான் பேசும் போது ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் திறமைகளை வளர்க்க வேண்டும் என கூறினார். நாகர்கோயில் பொது மேலாளர் திரு திருநாவுக்கரசு அவர்களும் உரையாற்றினார்கள்.

செய்தி படிக்க:CLICK HERE
Tuesday, September 24, 2013
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...