Showing posts with label மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா. Show all posts
Showing posts with label மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா. Show all posts

Saturday, January 23, 2016

மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா

வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A  ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது .அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளை செயலர்கள் மற்றும் நமது முன்னணி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...