Showing posts with label மாவட்ட செயற்குழு கூட்டம். Show all posts
Showing posts with label மாவட்ட செயற்குழு கூட்டம். Show all posts

Monday, October 17, 2016

மாவட்ட செயற்குழு கூட்டம்

வருகின்ற 27/10/2016 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .
மாவட்ட பொது மேலாளருடன் அன்றே பேட்டி இருப்பதால்  மாவட்ட சங்க நிர்வாகிகள் பிரச்சனைகளை எழுத்து பூர்வமாக  கொண்டு வரும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிரோம் 

                                         
ஆய்படு பொருள் :-

1.மாநில செயற்குழு முடிவுகள் 
2.சென்னை அகில இந்திய மாநாடு

3.ஸ்தல மட்ட பிரச்சனைகள்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
பி எஸ் என் எல்  ஊழியர் சங்கம் ,விருதுநகர் மாவட்டம் 
                                                                                         

Monday, August 3, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் நமது விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் விருதுநகரில் நடைபெற உள்ளது .
ஆய் படு பொருள் :
1.அமைப்பு நிலை 
2.செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் .
3. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
சிறப்புரை :-தோழர்  A.பாபு ராதாகிருஷ்ணன் , BSNLEU தமிழ் மாநில செயலர் .அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ,சென்னை RGB உறுப்பினர்கள் ,LCM உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .

Monday, December 15, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம்

வருகின்ற 18-12-2014 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர்  மாவட்ட சங்க அலுவலகத்தில்  காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. மாநில செயற்குழு முடிவுகள் 
2.கிளை மகாநாடுகள் 
3.கையெழுத்து இயக்கம் 
4.JCM /Works  கமிட்டி சமர்ப்பித்தல் 
5. நிர்வாகிகள் செயல்பாட்டு ஆய்வு 
6.தலைவர் அனுமதியுடன்  இன்ன  பிற .

Thursday, June 19, 2014

சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே!
நமது சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 20-06-2014 வெள்ளிகிழமை அன்று மதியம் 3 மணி அளவில் நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர்   அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆய்படு பொருள் 
1. மாநில செயற்குழு முடிவுகள் 
2. அருப்புகோட்டை சுழல் மாற்றல் 
3. 30-08-2014 நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழர் செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு.
மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...