வருகின்ற 27/10/2016 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .
மாவட்ட பொது மேலாளருடன் அன்றே பேட்டி இருப்பதால் மாவட்ட சங்க நிர்வாகிகள் பிரச்சனைகளை எழுத்து பூர்வமாக கொண்டு வரும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிரோம்
ஆய்படு பொருள் :-
1.மாநில செயற்குழு முடிவுகள்
2.சென்னை அகில இந்திய மாநாடு
3.ஸ்தல மட்ட பிரச்சனைகள்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் ,விருதுநகர் மாவட்டம்
No comments:
Post a Comment