BSNL நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பிரித்து தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி தலைமை வகித்தார் .கோரிக்கையை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,NFTE பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் ,AIBSNLEA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மணிகண்டன் ஆகியோர் விரிவாக பேசினர் .அதன் பின் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்பாட்டத்தில் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் கோஷங்களை எழுப்ப ,NFTE சங்க கிளை செயலர் தோழர் சம்பத்குமார் நன்றியுரை கூறினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு SNEA சங்கத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்க நிகழ்வு ஆகும்
Thursday, October 27, 2016
ஆர்ப்பாட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment