Showing posts with label கூட்டுறவு சங்க RGB தேர்தல். Show all posts
Showing posts with label கூட்டுறவு சங்க RGB தேர்தல். Show all posts

Friday, April 18, 2014

RGB தேர்தல்

RGB தேர்தல்- BSNLEU வெற்றி தொடருகிறது
கோயம்புத்தூர் SSA வில் 17-04-2014 அன்று நடைபெற்ற சென்னை கூட்டுறவு சங்க RGB தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களையும் நமது BSNLEU சங்க கூட்டணி கைப்பற்றி சாதனை வெற்றி  படைத்துள்ளது . அதே போல் ஈரோடு SSA வில் மொத்தம் உள்ள 8 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 6 இடங்களையும் NFTE சங்கம் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது .

Thursday, April 10, 2014

தொடரும் வெற்றி

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

Thursday, April 3, 2014

RGB தேர்தல்

RGB தேர்தல்- BSNLEU வெற்றி தொடருகிறது
     சென்னை தொலைபேசியில் சொஸைட்டி RGB தேர்தலில் HQRS பகுதியில் BSNLEU-5, DEU-1, NFTE-0. LD பகுதியில் BSNLEU கூட்டணி-3, DEU-1,NFTE-1.வெற்றி பெற்ற BSNLEU வேட்பாளர்களுக்கு  விருதுநகர் மாவட்ட சங்க நல்வாழ்த்துக்கள்.
       சொஸைட்டி RGB தேர்தலில் BSNLEU கூட்டணி GSM பகுதியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. தோழர் A.ரூபன் விஜயகுமார் 149 வாக்குகளும், தோழர். வேலு 119 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். NFTE மண்ணை கவ்வியது. NFTE ரவீந்திரன் 39 வாக்குகளும் சுகுமார் 27 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற தோழர்களை விருதுநகர் மாவட்ட  சங்கம் மனதார பாராட்டுகிறது.

Tuesday, April 1, 2014

தூத்துக்குடி மாவட்ட சொசைட்டி தேர்தல் முடிவுகள்

தூத்துக்குடி  மாவட்ட சொசைட்டி தேர்தல் முடிவுகள்
  இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்கள் தோழர்கள் ஸ்ரீதர்  மற்றும்  சிவகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர் .பெற்ற வாக்குகள் விபரம் 
மொத்த வாக்குகள் =227
தோழர் ஸ்ரீதர்            =149
(BSNLEU)

தோழர் சிவகுமார்  =138
(BSNLEU)

Monday, March 24, 2014

மாவட்ட செயற்குழு

    வருகின்ற 29-03-2014 சனிக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. மாவட்ட மாநாட்டு கணக்கு ஒப்படைப்பது
2. சென்னை சொசைட்டி தேர்தல்
3. ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகளை செயல்படுத்துவது .
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...