கேடர் பெயர் மாற்றத்திற்கான உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டு உள்ளது . உத்தரவை படிக்க :Click Here
Showing posts with label கேடர் பெயர் மாற்றம். Show all posts
Showing posts with label கேடர் பெயர் மாற்றம். Show all posts
Thursday, May 12, 2016
Friday, December 11, 2015
கேடர் பெயர் மாற்றம்
கேடர் பெயர் மாற்றல் விசயமாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு உடன்பாடு ஏற்பட்டு உள்ளது Sr.ToA cadre:-
1) NE7 & NE 8 = Senior Office Associate.
2) NE9 & NE10 = Assistant Office Superintendent.
3) NE 11 & NE 12 = Office Superintendent.
RM: Assistant Telecom Technician
TM : Telecom Technician.
TTA : JE.
இந்த உடன்பாடு BSNL நிர்வாக குழு ஒப்புதலுக்கு சென்று விரைவில் உத்தரவாக வெளிவரும்
Tuesday, July 28, 2015
கேடர் பெயர் மாற்றம்,
இன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு கேடர்களின் பெயர்கள் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
1) Regular Mazdoor - Telecom Assistant.
ரெகுலர் மஸ்தூர் - டெலிகாம் அசிஸ்டன்ட் .
3) TTAs - Junior Engineer.
டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட் - ஜூனியர் இன்ஜினியர்
4) Sr.TOAs in NE11 &
NE12 pay scales - Office Superintendent.
NE11 மற்றும் NE12 சம்பள விகிதத்தில் உள்ள எழுத்தர்கள் --- ஆபீஸ் சூப்பரின்டெண்ட்
5) Other Sr.TOAs - Office Associate.
மற்ற எழுத்தர்கள் --- ஆபீஸ் அசொசியேட்
Wednesday, July 23, 2014
கேடர் பெயர் மாற்றம்
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் இன்று (23-07-2014) நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன் என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப் படுவர். சீனியர் TOA மற்றும் TTA கேடருக்கான பெயர்களை
Sr. TOA------------------ Telecom Office Associate என்றும் TTA வை ------- Telecom Engineering Associate என்றும் நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட் ஆபீசர் என்றும் TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது . இது விசயமாக முடிவுகள் எட்டப்படவில்லை
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...