புதிய தொலைத்தொடர்பு அமைச்சராக பாஜக மூத்த தலைவர், மாண்புமிகு ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத், பதவி ஏற்றுள்ளார் அவர் தொழில் முறை வக்கீலாக இருக்கிறார். BJP மற்றும் NDA தேசிய செய்தி தொடர்பாளர் ஆக அவர் இருப்பது, ஊடக மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தி இருந்தது.தொலை தொடர்பு துறை பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே சிக்கி இருப்பதால், அவர் சட்டம் அமைச்சகத்தையும் சேர்த்து கையாளவது மிகவும் பொருத்தமானது.நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மனதார ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் அவர்களை வரவேற்கிறது. உண்மையில் அவர் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நமது சங்கம் கேட்டு கொள்கிறது.
Showing posts with label வரவேற்போம். Show all posts
Showing posts with label வரவேற்போம். Show all posts
Tuesday, May 27, 2014
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...