Showing posts with label பாராட்டு. Show all posts
Showing posts with label பாராட்டு. Show all posts

Thursday, September 7, 2017

பாராட்டு விழா

BSNLEU – அருப்புக்கோட்டை
13 ஆவது கிளை மாநாட்டில்
தோழர் அஷ்ரஃப்தீன் பணி உயர்வு பாராட்டு விழா
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை          : தோழர் U.B.உதயகுமார், கிளைத்தலைவர்
பாராட்டுரைக்க    : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
 திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர்
       தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
       தோழர் சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
                     தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
தோழர் கணேச மூர்த்தி, மாவட்ட உதவிச் செயலர்
                     தோழர் முத்துச்சாமி, மாவட்ட உதவிச் செயலர்
தோழர் இளமாறன், விருதுநகர்
       தோழர் மாரிமுத்து, விருதுநகர்
       தோழர் காதர் மொய்தீன், சாத்தூர்
                     தோழர் கருப்பசாமி, சிவகாசி
                     தோழர் சமுத்திரம், திருவில்லிபுத்தூர்
       தோழர் இராதாகிருஷ்ணன், ராஜபாளையம்
       தோழர் A.கண்ணன், அருப்புக்கோட்டை
                     தோழர் செந்தில்குமார், அருப்புக்கோட்டை, TNTCWU
                     தோழர் முனியசாமி, அருப்புக்கோட்டை, TNTCWU

ஏற்புரை : தோழர் அஷ்ரஃப்தீன்

Wednesday, October 26, 2016

பாராட்டு

அனைத்திந்திய மாநாட்டு நிதி திரட்டும் இயக்கத்தில் மாநிலத்தில் இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக விருதுநகர் வந்ததற்கு மாவட்டத்திற்கு கிடைத்த பாராட்டு .இதை விருதை BSNLEU மாவட்ட ஊழியர்களுக்கு சமர்பிக்கிறோம்.

Wednesday, August 26, 2015

அன்பு தோழர் அய்யனாருக்கு ஒரு பாராட்டு

தளவாய்புரம் தொலை பேசி நிலையத்தில் முது நிலை எழுத்தராக பணிபுரியும் தோழர் அய்யனார் அவர்கள் வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் அவரை பொன்னாடை அணிவித்து பாராட்டியது . தோழர்  அய்யனார் அவர்கள் தந்தி பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி  செய்து பின் சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதியில் பணியாற்றியவர் . தொடக்க காலம் முதல் K G போஸ் அணியால் ஈர்க்கப்பட்டு   நமது BSNLEU சங்க தோழராக திகழ்ந்தவர் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...