Showing posts with label காத்திருப்பு போராட்டம். Show all posts
Showing posts with label காத்திருப்பு போராட்டம். Show all posts

Monday, September 17, 2018

காத்திருப்பு போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாமல் BSNL நிர்வாகம் அவர்களை போராட்ட களத்தை நோக்கி செல்ல வைத்துள்ளது . பணிக்கு பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு வழங்கும் சொற்ப சம்பளத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து BSNLEU மற்றும் TNTCWU  விருதுநகர் மாவட்ட சங்கங்கள்  சார்பாக மாநில சங்க அறை கூவலின் படி இன்று 5 மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . போதிய நிதி ஒதுக்கீடு வரும் வரை போராட்டம் தொடரும் .
Image may contain: 2 people, people sitting
Image may contain: 13 people, including Jaganathan Vellaian, Selvaraj Bsnl, Yogamunis Ramu and Nalina Ramalingam, outdoor
Image may contain: 7 people, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, including Lazar Jesumariyan and Mani Maran, people smiling, people sitting
Image may contain: 2 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 13 people, including Srinivasan JJ, crowd and outdoor
Image may contain: 2 people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 6 people, including Mani Maran and Chellappa Chandrasekar
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 6 people, people standing and night

Thursday, December 28, 2017

இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்

இது முடிவல்ல ஆரம்பம் 
நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக திரளான ஊழியர்களுடன் நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு ஓப்பதை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,,மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட துணை செயலர் தோழர் முத்துச்சாமி ,மற்றும் கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தோழர் தேனீ வசந்தன் ,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் கண்ணன் ,ஆகியோர் பேசினர் .மாவட்டம் முழுவதும் இருந்து 170 தோழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு முத்திரை பதித்த போராட்டமாக திகழ்ந்தது .தோழர்கள் உணவுக்காக மனிதாபிமானத்தோடு பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 5250/- வழங்கினர் மாநில  சங்க வழிகாட்டலுடன் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது .மேலும் இப் பிரச்சனைக்காக நமது BSNLEU ,TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் வரும் 02/01/2018 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க இருப்பதாக மாநில சங்கம் அறிவித்து உள்ளது நெஞ்சுறுதியோடு 2 நாட்கள் களம் கண்ட நமது தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .உதவி கரம் நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து   கொளகிறோம் . 
Image may contain: 9 people, people sitting and outdoor
Image may contain: 10 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 2 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 5 people, people sitting, shoes and outdoor
Image may contain: 15 people, people sitting, crowd, shoes, tree and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 4 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 11 people, people sitting, crowd and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor

Wednesday, December 27, 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்

நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் பேரெழுச்சியுடன்  காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது 
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 7 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, shoes and outdoor
Image may contain: 9 people
Image may contain: 11 people
Image may contain: 7 people, people smiling, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people smiling, people sitting
Image may contain: 3 people, people sitting, shoes, tree and outdoor
Image may contain: 6 people, people sitting, crowd, beard and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...