கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாமல் BSNL நிர்வாகம் அவர்களை போராட்ட களத்தை நோக்கி செல்ல வைத்துள்ளது . பணிக்கு பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு வழங்கும் சொற்ப சம்பளத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து BSNLEU மற்றும் TNTCWU விருதுநகர் மாவட்ட சங்கங்கள் சார்பாக மாநில சங்க அறை கூவலின் படி இன்று 5 மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . போதிய நிதி ஒதுக்கீடு வரும் வரை போராட்டம் தொடரும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment