2 வது மாவட்ட செயற்குழுவின் முடிவின்படி மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ரோடு ஷோகளில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் 22/09/2018 அன்று திருவண்ணாமலையில் மாவட்ட செயலர் பங்கேற்றார் .தோழர்கள் பால்ராஜ் ,சுப்பையா , தோழியர் முத்துலட்சுமி ,தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 78 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே போல் சிவகாசியில் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,மாவட்ட சங்க நிர்வாகி முனியாண்டி ,தோழர் முருகன் ,தோழியர் பாண்டிச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 37 சிம்களும் 2 mnp யம் பெறப்பட்டன.


No comments:
Post a Comment