ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் இன்று தோழர் தியாகராஜன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த கூட்டத்தில் 9வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய ராஜபாளையம் தோழர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் .வர உள்ள போராட்டங்கள் ,டெல்லி பேரணி ,ஸ்தல மட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி மாவட்ட தலைவர் ,செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர் விரிவாக பேசினார்கள் .தளவாய்புரம் தோழர் மாரிமுத்து அவர்கள் இக் கிளை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார்
\