Showing posts with label ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL. Show all posts
Showing posts with label ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL. Show all posts

Friday, April 13, 2018

All Unions and Associations of BSNL தர்ணா

          All Unions and Associations of BSNL சார்பாக 2018 ஏப்ரல் 12 அன்று விருதுநகர் பொதுமேலாளர் அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்ட துணை டவர் நிறுவனத் திட்டத்தை திரும்பப்பெறக்கோரி தர்ணா நடைபெற்றது.

          இந்தத் தர்ணாவிற்கு SNEA மாவட்டத் தலைவர் திரு செந்தில்குமார் தலைமை தாங்கினார். BSNLEUவின் பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர் கண்ணன் முன்னிலை வகித்தார். BSNLEUவின் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். AIBSNLEAவின் மாவட்டச் செயலர் திரு பிச்சைக்கனி, NFTE BSNLன் தோழர் ரமேஷ், ஓய்வூதியர் சங்கத்தின் தோழர் சின்ன முனியாண்டி, SNEA மாநிலக் குழுவின் திரு கோவிந்தராஜன், அதிகாரிகள் சங்கத்தின் திரு நாராயணன், BSNLEUவின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். BSNLEUவின் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். 

            கோரிக்கை முழக்கங்களுடன் மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்ட தர்ணாவில் ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைத்துச் சங்கங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
















Tuesday, April 10, 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தர்ணா

        துணைடவர் நிறுவனத்தை திரும்பப்பெற வைக்கம் முயற்சியின் முதற்கட்டமாக All Unions and Associations of BSNL எடுத்த முடிவின்படி 2018 ஏப்ரல் 12ல் நடைபெறும் தர்ணாவில் அனைவரும் கலந்து கொண்ட போராட்டத்தை மிகப் பெரிய வெற்றி பெறச் செய்வோம்.

Monday, October 16, 2017

All unions and association , விருதுநகர் மாவட்டம்

ஒற்றுமையுடன் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

           இன்று All unions and association , விருதுநகர் மாவட்டம் சார்பாக ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் .கோரியும் , துணை . டவர் நிறுவனம் உருவாக்குவதை நிறுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் NFTE மாவட்ட செயலர் தோழர் N . ராம் சேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் S.ரவீந்திரன் மாநில . அமைப்பு செயலர் தோழர் A.சமுத்திரகனி , SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் , அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் , NFTE சங்கம் சார்பாக தோழர் P .சம்பத்குமார் SEWA BSNL சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தன் , அதன் மாநில .சங்க நிர்வாகி தோழர் R.பிரேம்குமார். AlBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,மாவட்ட செயலர் பிச்சைக் கனி. , TEPU சார்பாக தோழர் சரவணன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்  அய்யாசாமி ஆகியோர் பங்கேற்றனர் .மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ,அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர் .

Image may contain: one or more people, crowd and outdoor


Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing

Image may contain: 2 people, people standing and outdoor

Image may contain: 15 people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, crowd, wedding and outdoor

Image may contain: 5 people, outdoor

Image may contain: 7 people, crowd and outdoor

Image may contain: 12 people, people standing and outdoor

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: 3 people, people standing

Image may contain: 2 people, people standing and shoes

Image may contain: 3 people, people standing and beard

Image may contain: 4 people, people standing and beard

Image may contain: 3 people, people standing

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 11 people, people smiling, crowd and outdoor

Image may contain: one or more people, people standing, crowd, tree and outdoor

Image may contain: 6 people, people standing, crowd and outdoor

Image may contain: 17 people, crowd and outdoor

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 2 people, people standing and beard

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...