ஒற்றுமையுடன்
நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
இன்று All unions and association , விருதுநகர் மாவட்டம் சார்பாக ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் .கோரியும் , துணை . டவர் நிறுவனம் உருவாக்குவதை நிறுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் NFTE மாவட்ட செயலர் தோழர் N . ராம் சேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் S.ரவீந்திரன் மாநில . அமைப்பு செயலர் தோழர் A.சமுத்திரகனி , SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் , அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் , NFTE சங்கம் சார்பாக தோழர் P .சம்பத்குமார் SEWA BSNL சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தன் , அதன் மாநில .சங்க நிர்வாகி தோழர் R.பிரேம்குமார். AlBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,மாவட்ட செயலர் பிச்சைக் கனி. , TEPU சார்பாக தோழர் சரவணன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் அய்யாசாமி ஆகியோர் பங்கேற்றனர் .மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ,அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment