Thursday, October 19, 2017

விரிவடைந்த செயற்குழு ----------மதுரை

மதுரையில் 21/10/2017 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாநில  செயற்குழு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலர்  விடுப்பில் உள்ளதால் ,மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் மாவட்ட பொறுப்பு செயலராக அக் கூட்டத்தில் கலந்து கொள்வார் .இக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 50 பேர் கலந்து கொள்ளவேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது .அனைத்து கிளைகளும் அதற்குரிய பணிகளை செய்திட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
                 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...