Showing posts with label மீட்சி. Show all posts
Showing posts with label மீட்சி. Show all posts

Wednesday, January 8, 2014

VRS

        இன்று(08-01-2014) கூடிய மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் BSNL /MTNL நிறுவனங்களில் விருப்ப ஓய்வு விஷயமாகவும் மீட்சி விசயமாகவும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தொலை தொடர்பு அமைச்சர் மாண்புமிகு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
செய்தி படிக்க : Click Here

Tuesday, November 19, 2013

மத்திய மற்றும் மாநில அரசு. துறைகள் மற்றும் அவற்றின் PSU கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசு, மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது J O I N T போரத்தின் ஒரு  உறுதியான கோரிக்கை . தற்போது இதற்கான ஒரு வரைவு திட்டத்தை டாட் அமைப்பு அமைச்சர் ஒப்புதலுக்கும் அதன்  பின் அமைச்சர்கள் குழு கூட்ட ஒப்புதலுக்கும் அனுப்ப போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு   பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மீட்சிக்கு உதவிடும் .  செய்தி படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...