Fourm வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய தொடர்பியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்புவதற்காக அருப்புக்கோட்டையில் ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் ஒரு சில காட்சிகள். அருப்புக்கோட்டையில் அனைத்து தரப்பு ஊழியர்களிடமிருந்தும் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட அஞ்சலட்டைகள் அனுப்ப ஆயத்தமாகி உள்ளன.
Showing posts with label தபால் அட்டை அனுப்பும் இயக்கம். Show all posts
Showing posts with label தபால் அட்டை அனுப்பும் இயக்கம். Show all posts
Wednesday, August 12, 2015
Sunday, June 28, 2015
தபால் அட்டை அனுப்பும் இயக்கம்
BSNL புத்தாக்கதிற்கு 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து 2 மாதங்கள் கடந்து விட்ட பிறகும் ஓய்வூதியர்க்கு 78.2 IDA இணைப்பை தவிர எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 22 ஆம் தேதிவரை கீழ் கண்ட வாசகங்கள்
அடங்கிய தபால் அட்டையை அனைத்து ஊழியர்களும் ,அதிகாரிகளும் மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர்க்கு அனுப்ப வேண்டும் என FORUM கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
" Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL. "
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...





