Showing posts with label ஒப்பந்த ஊழியர் போராட்டம். Show all posts
Showing posts with label ஒப்பந்த ஊழியர் போராட்டம். Show all posts

Monday, November 30, 2015

மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி

ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற  கோரி மாவட்ட தலைமை அலுவலகங்களில் மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியும் ,பெரும் திரள் ஆர்ப்பட்டமும் இன்று மாலை GM அலுவலகத்தில் நடைபெற்றது .இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,TNTCWU மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .மாவட்ட உதவி தலைவர் தோழர் K .R .கிருஷ்ணகுமார் போராட்டத்தை வாழ்த்தி பேசினார் .போராட்டத்தில் 15 பெண் தோழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .











Tuesday, March 17, 2015

ஒப்பந்த ஊழியர் போராட்டம்

INNOVATIVE நிறுவனம் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் அன் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்  இன்று மாவட்டம் முழுவதும் கேபிள் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் .தற்போது ஜனவரி மாத சம்பளம் மட்டும் வழங்கபட்டுள்ளது .வழங்கபட்ட ஊதியத்திலும் குறைபாடு  உள்ளது .பிப்ரவரி மாத ஊதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை நமது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் .................
இன்று விருதுநகர் இல் நடைபெற்ற ஆர்பாட்ட காட்சிகள் 



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...