Showing posts with label பரிவு அடிப்படையில் பணி நியமனம். Show all posts
Showing posts with label பரிவு அடிப்படையில் பணி நியமனம். Show all posts

Thursday, January 16, 2014

பரிவு அடிப்படையில் பணி நியமனம்

          பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட  சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது .இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது 
 i )உடல் ஊனமுற்ற மகன் / மகள். 
(ii) பெற்றோர்  இருவரையும் இழந்த  மகன் / மகள். 
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர். 
(iv)அரசாங்கம் ஓய்வூதிய வராத  இறந்தவரின் வாரிசு 
 பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில்  மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது  BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...