பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது .இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது
i )உடல் ஊனமுற்ற மகன் / மகள்.
i )உடல் ஊனமுற்ற மகன் / மகள்.
(ii) பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள்.
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர்.
(iv)அரசாங்கம் ஓய்வூதிய வராத இறந்தவரின் வாரிசு
பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் .
No comments:
Post a Comment