2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment