24/09/2019 அன்று சத்திரரெட்டியாபட்டி கிராமத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் தோழர்கள் தங்கராஜ், பால்ராஜ் ,சிங்காரவேலு , AGM(sales) அவர்களுடன் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களும் பங்கேற்றார் .இங்கு 59 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன . இங்கு விற்பனைக்கு கிராமம் முழுவதும் முன்கூட்டியே தகவல் சொல்லி மக்களை திரட்ட பேருதவி செய்தது மட்டும் இன்றி விருந்தோம்பல் செய்த தோழியர் பாண்டியம்மாள் , AO (cash ) section அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி .




No comments:
Post a Comment