டல்ஹௌசியில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு முடிவுகள் :-
1.11 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ள செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஒட்டு மொத்த BSNL ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் .
2.Non executive ஊழியர்களின் தீராத பிரச்சனைகளுக்கு JAC மூலமாக தேவைப்படும் போராட்டங்களை நடத்த CHQ நடவடிக்கை எடுக்கும் .
3.FORUM எடுத்த முடிவின் படி ஒரு மாத கால BSNL இன் புதிய திட்டங்களை விளக்கி பிரச்சார இயக்கத்தை அனைத்து மாநில , மாவட்டங்களில் தீவிரமாக நடத்துவது .
4. அடுத்த அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் நடத்துவதற்கு செயற்குழு ஒப்புதல் கொடுத்து உள்ளது .
5.Tele Crusader பத்திரிகையின் கிளை வாரியான தேவைகளை அனைத்து மாவட்ட செயலர்களும் உடனடியாக மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் .
6.JCM நடத்தபடாத, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உடனடியாக JCM கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
7. வொர்க் கமிட்டி நடைபெறாத மாவட்டங்கள் அதை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
No comments:
Post a Comment