Wednesday, June 17, 2015

தாஜ்மகாலில் வை–பை வசதி


 
 தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் வை–பை வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நேற்று தாஜ்மகால் முன்பு நின்றபடி, தனது செல்போனில் வை–பை வசதி கிடைப்பதை காண்பித்த காட்சி

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...