நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கிய அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினமாக கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்ததை ஆதரித்தும் ரயில்வேயை தனியார் மயத்தை நோக்கி கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டித்தும் டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவின்படி மாவட்டத்தில் பல கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
சிவகாசி கிளை
சிவகாசி கிளை
ராஜபாளையம் கிளை
No comments:
Post a Comment