முப்பெரும் விழா
மாவட்ட செயற்குழு , விதைகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விருதை கிளை மகாநாடு
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வருகின்ற 25-06-2015 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது . மாவட்ட செயற்குழுவில் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி நமது மாநில துணை செயலரும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு கன்வீனருமான தோழியர் V P இந்திரா அவர்கள் பேச உள்ளார் .அனைத்து கிளை செயலர்களும் , மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
நடைபெற உள்ள மாவட்ட செயற்குழுவில் 30-06-2015 அன்று பணி ஓய்வு பெறும் மூத்த தோழர் V சுப்ரமணியன் .SS அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது .
No comments:
Post a Comment