Friday, July 3, 2015

ஆட்சேபனை

  அகண்ட  அலை கற்றை இணைப்புகள் வழங்குதல் மற்றும் பராமரிப்பு சேவையை  தனியாரிடம் ஒப்படைக்க (அவுட்சோர்ஸ்)BSNL நிர்வாகம்  முடிவு செய்துள்ளது .அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது நிர்வாகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதை நமது BSNLEU சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .கடித நகல் படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...