Friday, July 8, 2016

வாழ்த்துக்கள்

JTO போட்டி தேர்வில் வெற்றி பெற்ற கீழ் கண்ட நமது விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
1.தோழர் முத்துராமலிங்கம்,TTA,ராஜை (நமது ராஜபாளையம் கிளை செயலர்)
2.தோழர் கேசவன், TTA ,விருதுநகர் 
3.தோழர் மல்லிகார்ஜுனன், TTA ,விருதை 
4.தோழர் முத்துகிருஷ்ணன், TTA ,விருதை 
5. தோழர் A .ஜெமினி, TTA ,சிவகாசி 
6. தோழர் அப்துல் நஷீர், TTA ,ராஜை
7. தோழர்  R.S.துரைமுருகன், TTA, அருப்புக்கோட்டை.
8.தோழர்.R .சிவசங்கர் ,TTA ,விருதை  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...