விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரம் தொழில் வளர்ச்சியில் முதன்மையான நகரம் மட்டுமன்றி நமது நிறுவனத்தில் அதிக இணைப்புகள் வேலை செய்து கொண்டு இருக்கக் கூடிய நகரம் .அந்நகரில் Wimax தொழில் நுட்பத்தில் இயங்ககூடிய 300 இணைப்புகள் பழுதாகி மாத கணக்கில் சரி செய்யாமல் உள்ளது . வளர்ச்சியை பற்றி மேடை தோறும் முழங்கும் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது . நமது மாநில சங்கம் இவ் விசயத்தை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விருதுநகர் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment