ஒப்பந்த ஊழியர்களின் தமிழ் மாநில சங்க அறைகூவலின்படி K .G .போஸ் அவர்களின் நினைவு தினமான இன்று ஒப்பந்த ஊழியர்கள் வாங்கிய கையெழுத்து படிவத்தின் ஒரு நகல் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க அனைவரும் சென்றபோது துணைப்பொது மேலாளர் திரு .சுந்தரராஜன் அவர்கள் மனுவை வாங்க மறுத்து விட்டது வருந்தத்தக்க நிகழ்வாகும். இதை நமது சங்க நிர்வாகிகள் அனைவரும் வன்மையாக கண்டித்து உள்ளனர்.ஒப்பந்த ஊழியர்கள் என்றால் கிள்ளு கீரையாக அவர் நினைப்பதை எதிர்த்து நமது மாவட்ட சங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
நமது இயக்க புகைப்படம் கீழே
ஊர்வல துவக்கம்
ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி உரை
ஊர்வல முகப்பு
பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் ரவீந்திரன்
கலந்து கொண்ட பெண் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி
திரளான திரண்டு வந்த தோழர்கள்
வாங்க மறுத்த துணை பொது மேலாளருடன் விவாதம்
No comments:
Post a Comment