விடுபட்ட டெலிகாம் மெக்கானிக் & Gr "D "ஊழியர்களுக்கு இலவச SIM
நமது BSNLEU மாநில, மாவட்ட சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக நமது விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் விடுபட்ட 104 டெலிகாம் மெக்கானிக் மற்றும் Gr 'D' ஊழியர்களுக்கு இலவச "சிம்" வழங்கு வதற்கு விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார் .
No comments:
Post a Comment