பிரேசில்(B), ,ரஷியா (R), இந்தியா(I), சீனா(C) மற்றும் தென்னாப்பிரிக்கா(S) ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் வங்கியை வரும் 15-07-2014 அன்று சுமார் 100 பில்லியன் டாலர் மூலதனத்தில் தொடங்க உள்ளன.தற்போது, ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கி விரிவாக்கத்திற்கான கடனை வழங்குவதற்கு, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பல நிபந்தனைகளை விதித்து உள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளை கொள்ளையடிப்பதற்கு உலக வங்கி கட்டாயப்படுத்துவதை இந்த பிரிக்ஸ் வங்கி ஒரு முற்றுபுள்ளி வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment