Thursday, June 5, 2014

ஆர்ப்பாட்டம்

          இன்று மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக (05/06/2014) AIBDPA   ஓய்வூதியர்   சங்கம் சார்பாக  78.2% IDA இணைப்பு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தோழர்  முருகேசன், மாவட்ட  தலைவர் தலைமை வகிக்க மாவட்ட செயலர்  தோழர் அய்யாசாமி கோரிக்கைகளை விளக்கி  பேசினார் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தோழர்   ரவிந்திரன் மாவட்ட செயலர் BSNLEU அவர்களும் திரு ராதாகிருஷ்ணன் ,மாவட்ட  செயலர் ,AIBSNLEA    அவர்களும் பேசினார்கள். தோழர்  பெருமாள்சாமி நன்றி உரை கூறினார் .இதில் BSNLEU, மற்றும் ஒப்பந்த ஊழியர்களும்  கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...