1.தனியார் துறை நிபுணர்களை பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்க புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது .கோல் இந்தியா லிமிடெட் மற்றும் NHPC போன்ற பொது துறை நிறுவனங்களில் தனியார் துறை நிபுணர்ககளை CMD ஆக நியமிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன .இந் நடவடிக்கை பொது துறை நிறுவனங்களை மேலும் வலு இழக்க வழி வகை செய்யும் .
2. பயிற்சிக்கான உதவி தொகை 01-01-2007 முதல் உயர்த்தப்பட்டு உள்ளதற்கான நிலுவை தொகையை விரைவில் வழங்க கோரி நிர்வாகத்திற்கு நமது பொது செயலர் கடிதம் எழுதியுள்ளார் கடித நகல் படிக்க :-Click Here
No comments:
Post a Comment